tag:blogger.com,1999:blog-2642522127938181404.comments2022-04-01T10:02:21.600-07:00புது தமிழன் வலைப்பக்கம்அறிவியல் தமிழ்http://www.blogger.com/profile/09845426837001595458noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2642522127938181404.post-19632749885242995392022-04-01T02:52:16.555-07:002022-04-01T02:52:16.555-07:00இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.paresbackhushttps://www.blogger.com/profile/18369778099109593191noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2642522127938181404.post-1990334445264169502017-01-15T04:15:15.277-08:002017-01-15T04:15:15.277-08:00தங்கள் வலைப்பூவை சிறிது காலத்திற்கு முன்புதான் கண்...தங்கள் வலைப்பூவை சிறிது காலத்திற்கு முன்புதான் கண்டுகொண்டோம். அது முதல் தங்கள் பதிவுகளை படித்து என் அறிவை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளொம். குறிப்பாக 'மேகம்' என்ற சொல் பற்றிய பதிவு என்னை மிகவும் தூண்டிவிட்டுள்ளது. நீங்கள் அப்பதிவில் குறிப்பிட்டிருந்த 'கம்' என்ற சொல் நீரையும், வெண்மையையும் குறிக்கும் என்று சொல்லியிருந்தீர்கள். இது போல மேலும் பல சொற்களைப் பற்றிய அறிவை வளர்க்க என்ன செய்ய வேண்டும். எந்தெந்த நூல்களை படிக்கவேண்டும் என்று சொல்லுங்களேன்.

fb: facebook.com/selvakumar.v2.x
mail: selva.developer@gmail.comtemphttps://www.blogger.com/profile/12133974280713933030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2642522127938181404.post-26828400433584853652013-09-10T23:13:28.483-07:002013-09-10T23:13:28.483-07:00நிச்சயம் நண்பரே (இது பாகம்-1) வரும் பதிவுகளில் பார...நிச்சயம் நண்பரே (இது பாகம்-1) வரும் பதிவுகளில் பாருங்கள் :)அறிவியல் தமிழ்https://www.blogger.com/profile/09845426837001595458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2642522127938181404.post-91063150828534593432013-09-08T11:50:44.514-07:002013-09-08T11:50:44.514-07:00சிறப்பான கட்டுரை.
International Space Station சர்...சிறப்பான கட்டுரை.

International Space Station சர்வதேச விண்வெளி நிலையம் என்பதே எனக்கு பொருத்தமாகத் தோன்றுகிறது. அனைத்து உலகம் வேறு அனைத்து நாடுகள் என்பது வேறல்லவா? எத்தவொரு அமைப்புரீதியில்லாமல் யாரும் மொழிபெயர்க்கக்கூடிய நிலையில் விக்கிப்பீடியா இருப்பதால் அதனைக் கருத்தில் கொள்ளமுடியாது. எச்சொல் படித்தவுடன் அல்லது வேர்ச் சொல் தெரிந்தவுடன் புரிகிறதோ அச்சொல்லையையே புதிய மொழி பெயர்ப்புகளுக்குப் பயன்படுத்தலாம். ஏற்கனவே புழக்கத்தில் உள்ள ஒரு மொழிபெயர்ப்பையும் கணக்கில் கொள்வது சிறப்புநீச்சல்காரன்https://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2642522127938181404.post-18728630840777878762013-08-30T04:16:27.241-07:002013-08-30T04:16:27.241-07:00Yes Yes அறிவியல் தமிழ்https://www.blogger.com/profile/09845426837001595458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2642522127938181404.post-18590417950532152542013-08-30T00:42:55.621-07:002013-08-30T00:42:55.621-07:00Dear Raju Saravanan,
Will you admit your child in...Dear Raju Saravanan,

Will you admit your child in Govt school with Tamil medium?

Thanks,
Sriram.Sriram Sudarsananhttps://www.blogger.com/profile/01267006775768665637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2642522127938181404.post-91649702158527324872013-08-29T23:31:32.367-07:002013-08-29T23:31:32.367-07:00"சொற்றொடரை சொல் என்று சொல்லகூடாது"
என்பத..."சொற்றொடரை சொல் என்று சொல்லகூடாது"
என்பது சரிதான். நீங்கள் சொல்லாக்கம் செய்த ஏதாவது சில வார்த்தைகளை மாதிரிக்கு தந்திருக்கலாமே!Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2642522127938181404.post-91838286821987680992013-07-23T03:01:41.639-07:002013-07-23T03:01:41.639-07:00தமிழை மற்றவர்களிடம் பரப்ப நாம் என்ன செய்தோம்? என்ன...தமிழை மற்றவர்களிடம் பரப்ப நாம் என்ன செய்தோம்? என்ன செய்யப் போகிறோம்?Karthihttps://www.blogger.com/profile/16922207523195070147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2642522127938181404.post-11283285779216808392013-07-22T10:07:12.385-07:002013-07-22T10:07:12.385-07:00அரிய தகவல்களை நாங்கள் அறிய தந்திருக்கிறீர்கள் நன்ற...அரிய தகவல்களை நாங்கள் அறிய தந்திருக்கிறீர்கள் நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.com