அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்
அஃதறி கல்லா தவர்
- மருத்துவம் படிக்காத அனுபவ மருத்துவரிடம் நமக்கு மருத்துவம் செய்யப் போவோமா? போகமாட்டோம்! - காரணம் அவர் மருத்துவம் கல்லாதவர். அப்படியே அவர் மருத்துவம் செய்தாலும் அது தவறு என்று சொல்வோம்.
- வழக்கறிஞர் பணிக்குப் படித்த ஒருவரை பொறியியல் பணிக்கு ஏற்றுக்கொள்வோமா? என்றால், ஏற்றுக்கொள்ளமாட்டோம். - காரணம் அவர் நீதித்துறைக்கு படித்தவர் பொறியியல் துறைக்கு ஏற்க முடியாது என்போம்.